Friday, 13 January 2017

காதல் என்னை பிழிகிறதே ...



உன் உருவில்  உள்ள பெண்களில்
உன்னை நான் தேடினேன்
உன் போல் அவர்கள்
இல்லை எனவே
என்னையே நான் மறந்தேன்
இன்று மெல்ல மெல்ல நான் இறந்தேன்

இப்படிக்கு
உன்னை சரணடைந்த நான்


6 comments: