Saturday, 12 August 2017

விக்ரம் வேதா, மீசைய முறுக்கு, தரமணி படங்களின் தற்போதைய வசூல் விவரம்

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் VIP2, பொதுவாக எம்மனசு தங்கம், தரமணி போன்ற படங்கள் வெளியானது. இதில் VIP2 படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதை பார்ப்போம்.

VIP2- ரூ. 48 லட்சம் (தமிழ்நாடு முழுவதும் ரூ. 4.25 கோடி)பொதுவாக எம்மனசு தங்கம்- ரூ. 24 லட்சம்தரமணி- ரூ. 11 லட்சம்

மூன்றாவது வார முடிவில் சென்னையில் வசூல் படி,

விக்ரம் வேதா- ரூ. 6.89 கோடிமீசைய முறுக்கு- ரூ. 2.20 கோடி வசூலித்துள்ளது.

No comments:

Post a Comment